malaysiaindru.my
பிரதமர் அலுவலகத்தை “ஆக்கிரமித்தவர்களை” நஜிப் சந்திப்பார்
புக்கிட் ஜாலில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள், பிரதமர் அவர்களைச் சந்திப்பார் என வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு தாங்கள் நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர். …