malaysiaindru.my
மை டாப்தார் தோல்வி என பிகேஆர் வருணனை; அது நாடற்றவர்களுக்கு ‘பயனில்லாத’ ஆவணங்களை வெளியிடுகிறது
மை டாப்தார் இயக்கத்தை இன்று சாடிய பிகேஆர், மலேசியாவில் பிறந்தும் நாடற்றவர்களாக இருக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்யும் இலக்கில் தோல்வி கண்டு விட்டதாகக் கூறியுள்ளது. அந்த கூற்றுக்கு ஆதரவாக பிகேஆர் உ…