malaysiaindru.my
கேலிச்சித்திரத் தடை ‘அழுக்கு அரசியலை’த் தடுக்காது
தேர்தல் ஆணையம்(இசி), பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்கு தடை விதித்திருப்பது தேவையற்றது, அது ஆணிவேர் பிரச்னையான அழுக்கு அரசியலுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்கிறது…