malaysiaindru.my
கார் எண் தகடு மீது லியாவ் தடுமாற்றம்
சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், WWW15 கார் எண் தகட்டை 24,300 ரிங்கிட்டுக்கு தாம் ஏலத்துக்கு எடுத்ததாக கூறப்படுவது மீது தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு இன்று பதில் அளிக்க வேண்டியிருந்தது. சில சம…