malaysiaindru.my
மகாதீர்: புத்ராஜெயாவை பக்காத்தான் எடுத்துக் கொள்வது குறித்து நான் அஞ்சவில்லை
இந்த நாட்டில் அதிகாரத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வது பற்றித் தாம் அஞ்சவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். போலியான குற்றச்சாட்டுக்களின் பேரில் தாம் ஜெயிலில் அடைக…