malaysiaindru.my
ஜயிஸ்: அரசியல்வாதி பேச்சுகளுக்கு இனி அனுமதி இல்லை
சிலாங்கூரில் உள்ள 2081 தொழுகை இல்லங்களிலும் 380 பள்ளிவாசல்களிலும் அரசியல்வாதிகள் ‘செராமா’(உரை) நிகழ்த்துவதற்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்) இயக்குனர் மர…