malaysiaindru.my
சீன சுயேட்சை பள்ளிகள்: முகைதின் பல்டி
புதிய சீன சுயேட்சை பள்ளிகள் கட்டுவது குறித்த தற்போதைய நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்படாது என்ற மத்திய அரசாங்கத்தின் முடிவிற்கு முற்றிலும் எதிர்மாறான போக்கை துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்…