malaysiaindru.my
வெளிப்படையாகத் தெரியும் வருமான இடைவெளி குறித்து அன்வார் வருத்தம்
கடந்த வாரம் உலக மயம் குறித்து தோக்கியோவில் நிகழ்ந்த மாநாடு ஒன்றில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பேசினார். அதில் அவர் தமக்குப் பிரியமான தலைப்புக்களான நல்ல ஆளுமை, சமமான வாய்ப்புக்கள் பற்ற…