malaysiaindru.my
முன்னாள் போலீஸ் அதிகாரி: கம்யூனிஸ்ட் “கீழறுப்பு சக்திகள்” பல்கலைக்கழகங்களில் உள்ளன
கம்யூனிஸ்ட் இயக்கம் மலேசியாவில் பெரும்பாலும் நமது உயர் கல்விக் கூடங்களில் இன்னும் உயிருடன் இருப்பதாக முன்னாள் போலீஸ் சிறப்புப் பிரிவு தேசிய இயக்குநர் சுல்கிப்லி அப்துல் ரஹ்மான் கூறுகிறார். “…