malaysiaindru.my
இசா ‘சித்தரவதைக் குறிப்புக்கள்’ பற்றி விவாதிக்க நாளை சுஹாக்காம் கூடுகிறது
இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குறிப்புக்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கையை நாளை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் விவாதிக்கும். …