malaysiaindru.my
மூத்த திமுக தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தமிழகம்: சிறையில் இருந்துவரும் தமிழகத்தின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செல்வாக்கு மிகுந்த சேலம் மாவட்ட திமுகவின் செய…