malaysiaindru.my
13வது பொதுத் தேர்தல்: பிஎன் நிகழ்ச்சி நிரலில் ‘மகாதீர் சிந்தனைகளை’ புகுத்தும் ரகசிய நடவடிக்கையா ?
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஎன் நிகழ்ச்சி ந்ரலில் ‘மகாதீர் சிந்தனைகளை’ ரகசியமாகத் திணிப்பதற்கு அந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முயன்று வருகிறாரா ? நஜிப் அப்துல் ரசாக் நிர…