malaysiaindru.my
பிரதமர் பதவியை பறித்தது உயர் நீதிமன்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானில் யூசுப் ரஸா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்…