malaysiaindru.my
வழக்குரைஞர் மன்றம்:அகதிகளுக்கு வேலை செய்யும் உரிமை தேவை
அகதிகளாக இருப்பவர்கள் வேலை தேடவும் வேலை செய்யவும் இடமளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. உலக அகதிகள் தினத்தையொட்டி வெளியிட்டிரு…