malaysiaindru.my
ராபிஸி, சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்
பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தமது சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். தமக்கு ஒய்வு தேவைப்படுவதால் சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் அலுவலத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என…