malaysiaindru.my
சிரியாவில் பயங்கர கலவரம்: ஒரே நாளில் 170 பேர் பலி
சிரியா அதிபர் பஷார் கல்-அஸ்ஸாத்துக்கு எதிராக பொது மக்களில் ஒரு பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயாமல் நீடித்து வருகிறது. போராட்டக்கார…