malaysiaindru.my
எல்லையில் பறந்த துருக்கி போர் விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியது
துருக்கியின் எப்-4 ஜெட் போர் விமானம் சிரியா கடற்கரை பகுதியில் உள்ள ஹாடே மாகாணத்தில் பறந்தது. அப்போது திடீரென சிரியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து விட்டது. இதை கண்காணித்த சிரியா இராணுவம் அந்த விமான…