malaysiaindru.my
கிட் சியாங்: ‘பெண்டாத்தாங்’ என்ற அவதூறு, ஒரே மலேசியா தோல்வி கண்டு விட்டதைக் காட்டுகிறது
பெண்டாத்தாங் (குடியேறி) என்னும் அவதூறுச் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதற்கு மூல காரணம் எனக் கருதப்படும் அரசாங்க ஆதரவு பெற்ற இனவாத போதனைகளை நிறுத்துவதற்கு நஜிப் நிர்வாகம் தவறி விட்டதாக குற்றம் சாட்…