malaysiaindru.my
பள்ளிவாசல் ஒலிபெருக்கி மீது பினாங்கு விதித்துள்ள தடையை பெர்லிஸ் ஆதரிக்கிறது
வைகறையின் போது பள்ளிவாசல் அல்லது சூராவ் ஒலிபெருக்கிகள் மூலம் திருக்குர் ஆன் போதனைகளை ஒலிபரப்பும் நடைமுறை முகமது நபியின் போதனைகளுக்கு முரணானவை என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா கூறுகிறார். “வைகற…