malaysiaindru.my
குடிப்பழக்கத்தை கைவிட நூதன போராட்டம் !
பொதுமக்களிடம் அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, மதுக்கடை முன்பு, திரளான பெண்கள் திரண்டு, நீண்ட வரிசையில் நின்றதால், குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். கேரள மாநிலத்தில், மத…