malaysiaindru.my
நஜிப்புக்கு யார் செவி சாய்க்கிறார்கள் ? நிச்சயமாக இனவாதிகள் அல்ல.
“இனவாதக் கருத்துக்களை சொன்ன பின்னரும் தவறு செய்து விட்ட அந்த எம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் குடிமக்களாக இருக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு என்ன செய்தி அனுப்பப்படுகின…