malaysiaindru.my
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை அட்டூழியம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிரு…