malaysiaindru.my
அம்பிகாவுக்கு கொலை மிரட்டல் : நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குவதேன்?
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதேன் எனக் கூறி 50 அரசுசார அமைப்புகளை உள்ளடக்கிய WargaAMAN இயக்கத்தி…