malaysiaindru.my
அம்னோ இளம் உலாமாக்கள் ஜோகூரில் ஹூடுட் சட்டத்தை வரவேற்கிறார்கள்
அம்னோவின் இளம் உலாமா செயலகம், ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருப்பதை வரவேற்கிறது. அதன் தலைவர் பாதுல் பாரி மாட் யஹயா, அதற்கு ஆதரவு தெரிவிக்க…