malaysiaindru.my
நோ ஒமார்: இங் சுவி லிம்மின் திருகுதாளங்களை அம்பலப்படுத்துவோம்
சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர் நோ ஒமார்,விரைவில் செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம்மின் திருகுதாளங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும் என்று எச்சரித்துள்ளார். செய்தியாளர் கூட்டமொன்றில் …