malaysiaindru.my
நுருல் இஸ்ஸா: மீண்டும் வெற்றிபெற மாட்டேன் என்றார் தேர்தல் அதிகாரி
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்,நேற்றிரவு ஒரு நிகழ்வில் தெரித்த ஒரு தகவல் அவரின் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அண்மையில் அவர், 2008 மார்ச் 8-இல் தம் தேர்தல் அதிகாரியாக் (ஆர்ஓ)…