malaysiaindru.my
மெட்ரிகுலேசன் வாய்ப்பை 585 இந்திய மாணவர்கள் நிராகரிப்பு! ஏன்?, செனட்டர் இராமகிருஷ்ணன்
சமீப காலத்தில் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் கல்லூரி வாய்ப்பு குறித்து நம் சமுதாயத்தில் பெரும் களேபரம் நிலவியது! கடந்த ஜூலை 9ம் நாள் மேலவையில் அது குறித்து நான் பேசிய பின் துணைக் கல்வி…