malaysiaindru.my
‘பெல்டாவைக் காப்பாற்றுங்கள்’ ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி கிடைத்தது
Gerakan Selamatkan Felda (GSF) எனப்படும் இயக்கம் நாளை இஸ்தானா நெகாராவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மஸ்லான் அலிமான் அந்தத் தகவலை இன்று வ…