malaysiaindru.my
உத்துசான் ஆசிரியர்: எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்கு விஷயங்களைத் திரிப்பது சரியே
வாசகர்களுக்கு ‘விரும்பப்படும் தோற்றத்தை’ வழங்குவதற்கு விஷயங்களைத் திரித்து செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்துசான் மலேசியாவின் துணைத் தலைமை ஆச…