malaysiaindru.my
FGV பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து 5,000 பேர் இஸ்தானாவுக்கு ஊர்வலம்
Felda Global Ventures Holdings’ (FGV) பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை ஆட்சேபித்து கோலாலம்பூரில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். …