malaysiaindru.my
ஆபாச அரசியல் வேண்டாம்; அன்வார் அறிவுறுத்து
[19.09.2011 – தமிழ்நேசன்] “நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளான பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, சின்னஞ்சிறு ஆபாச அரசியலை எமது எதிரிகள் கட்டவிழ்த்து விடுகின்றன…