malaysiaindru.my
ஸபாஷுக்கு எதிராக பக்காத்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
இன்று நண்பகல், சுமார் 100 பேர்,ஷா ஆலமில் ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) தலைமையகத்தில் நீர்ப்பங்கீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸபாஷ் குடிநீர் விநியோகத்தை சில…