malaysiaindru.my
சாபாவில் பிஎன் பாதிக்கு மேற்பட்ட இடங்களை இழக்கலாம்
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன், சாபாவில் 60விழுக்காட்டுக்கு மேற்பட்ட இடங்களை இழக்கும் சாத்தியம் இருப்பதாக சாபாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். பிஎன் இப்போது வைத்துள்ள 22இடங்களில் 14-…