malaysiaindru.my
‘அடுத்த பொதுத் தேர்தல் வரையில் பினாங்கு துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம்’
பினாங்கு துறைமுகத்தை தனியார் மயமாக்கும் பொருட்டு Seaport Terminal (Johor) Sdn Bhd-உடன் ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடுவதை அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தவிர்க்குமாறு கூட்டரசு அரசாங்கத்தை பினாங்கு மு…