malaysiaindru.my
மலேசிய தினம், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்காக நாடு முழுவதும் தேவாலயங்களில் பிரார்த்தனைகள்
வரும் செப்டம்பர் 16ம் தேதி, 50வது மலேசிய தினக் கொண்டாட்டங்களை ஒட்டியும் எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலை ஒட்டியும் மலேசியா முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த நாட்டில…