malaysiaindru.my
அரசாங்கம் முறையீட்டை கை விடுகிறது, ராம்லி-க்கு 753,000 ரிங்கிட் ஒய்வுக் கொடை (gratuity) கிடைக்கும்
முன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ராம்லி யூசோப்-புக்கு எதிராக அழைப்பாணைக் குற்றச்சாட்டு மீது முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்பித்த முறையீட்டை அரசு தரப்பு மீட்டுக் கொண்டுள்ளது. அதன…