malaysiaindru.my
ஜயிஸ் 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது
சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), சிலாங்கூரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தளங்களாக மாறியுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது. “முன்பு 36 பள்ளிவாசல்கள்தா…