malaysiaindru.my
சொங் வெய்மீது மனோகரன் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம்
தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய், நேற்றிரவு சீனாவின் லின் டானுடன் கடுமையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் மலேசியர் பலர் ஏமாற்றமடைந்தனர். லீ தோற்றாலும் அவரின் கடும் முயற்சியை மலேசியர்கள் பாராட்…