malaysiaindru.my
கிளந்தான் பாஸ்: எண்ணெய் உரிமப் பணக் குழு தேர்தல் மாயாஜாலம்
மூன்று கிழக்குக் கரை மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப்பண விவகாரம் மீது சிறப்புக் குழு ஒன்றை அமைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எடுத்துள்ள முடிவை கிளந்தான் பாஸ் நிராகரித்துள்ளது. அதனைத் தேர்தல் தந்திரம…