malaysiaindru.my
இணையத் தளங்கள் பிஎன் ஆதரவுக் கருத்துக்களைத் தணிக்கை செய்வதாக கைரி குற்றம் சாட்டுகிறார்
மலேசியாகினி, மலேசியா இன்சைடர் (TMI) போன்ற செய்தி இணையத் தளங்கள் பிஎன் -னுக்கு ஆதரவாக வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தணிக்கை செய்வதாக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் குற்றம் சாட்டியுள்ளார்…