malaysiaindru.my
நாட்டின் கடன்களைக் குறைப்பதற்கு 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்
அரசாங்கம் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது நாட்டின் கடன்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தும். அதே வேளையில் வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு உதவுவதோடு பொருளாதாரத்துக்கு ஊக்கம…