malaysiaindru.my
கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தல்: முஸ்லிம் கட்சிகளிடையே அடிதடி!
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பிரதேசங்களில் கடந்த திங்கட்கிழமை(13.8.12) இரவு நிலவிய அமைதியற்ற சூழலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தேர…