malaysiaindru.my
பட இயக்குனர்: ‘தாண்டா புத்ரா’-வில் கிட் சியாங் இல்லை;எனவே விவகாரம் முடிந்தது
‘தாண்டா புத்ரா(Tanda Putera) படத்தயாரிப்பாளர்கள் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, ஏனென்றால் அப்படத்தில் லிம்மின் பாத்திரமே கிடையாது என்கிறார் அதன் இயக்குனர…