malaysiaindru.my
இலங்கைத் தமிழருக்கு சம உரிமை: ஜெயலலிதா வலியுறுத்தல்
இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்திய ச…