malaysiaindru.my
நஷாருடின் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பில்லை
கிளந்தான் பாஸ் எதிர்வரும் தேர்தலில் பாச்சோக் எம்பி நஷாருடின் மாட் ஈசாவை ஒரு வேட்பாளர்காகக் களம் இறக்கப்போவதில்லை. நஷாருடினைக் களமிறக்க வேண்டாம் என்று பாச்சோக் பாஸ் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டிருப்பதா…