malaysiaindru.my
நீதிமன்றத்தில் சந்திப்போம் என நசாருதின் கர்பாலுக்கு பதில்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனத் தாம் கூறியதற்காக அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் இசா தெரிவித்துள்ளார். ஹ…