malaysiaindru.my
கெடா வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்ராஜெயா ரிம12.3மில்லியன் ஒதுக்கீடு
கூட்டரசு அரசாங்கம் கெடாவில் வீடமைப்புத் திட்டங்களுக்காக இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்குமிடையில் ரிம8மில்லியனைச் செலவிட்டிருக்கிறது.அதன் அமைப்புகளின்வழி இப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. கெடா வட்ட…