malaysiaindru.my
பினாங்கில் பிரதமருடைய அற நிதி நன்கொடை நிகழ்வு ‘கடத்தல்’ எனக் கருதப்படுகின்றது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அற நிதி நன்கொடை நிகழ்வு ஒன்றுக்காக வரும் ஞாயிற்றுக் கிழமை பினாங்கிற்கு செல்கிறார். அந்த நிகழ்வு முதலில் மாநில அரசாங்கம் மற்றும் உள்ளூர் சீன மொழி நாளேடு ஒன்றின் ஆதரவுடன் …