malaysiaindru.my
“அஸ்தி பறித்துச் செல்லப்பட்ட” சம்பவத்தில் தகனம் செய்யப்பட்ட மாது முஸ்லிம் ஆவார்
ஆகஸ்ட் 14ம் தேதி தென் செபெராங் பிராய் சமயத் துறை தகனம் செய்யப்பட்ட இந்திய மாது ஒருவரின் அஸ்தியைக் கைப்பற்றியது. அந்த மாது இஸ்லாத்துக்கு மதம் மாறியிருப்பதால் இந்து சமயப்படி அவருக்கு ஈமச் சடங்குகளை அ…