malaysiaindru.my
மெர்டேகா கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளலாம், ரயிஸ்
வெள்ளிக்கிழமை புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே கலந்துகொள்ளலாம் எனத் தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அறிவித்துள்ளார்.அரங்கத்துக்க…